பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பரவும் பெருமைத் திருப்பதிகம் பாடிப் பணிந்து போந்து அன்பு விரவு மறையோன் காதலனை வெண் நூல் பூட்டி அண்ணலார் முரசம் இயம்பக் கலியாணம் முடித்து, முடிச் சேரலர் தம்பால் குரவ மலர்ப் பூந் தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார்.