பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும் தானை முன் செலத் தான் எனை முன் படைத்தான் எனும் தமிழ் மாலை மான வன்தொண்டர் பாடி முன் அணைந்தனர் மதி நதி பொதி வேணித் தேன் அலம்பு தண் கொன்றையார் திருமலைத் தென்திசைத் திருவாயில்.