பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெருகுமதி நூல் அமைச்சர்களை அழைத்துப் பெரியோர் எழுந்து அருளப் பொருவு இல் நகரம் அலங்கரித்துப் பண்ணிப் பயணம் புறப்படுவித்து அருவி மத மால் யானையினை அணைந்து மிசை கொண்டு அரசர் பெரும் தெருவு கழிய எதிர் வந்தார்; சேரர் குலம் உய்ந்திட வந்தார்.