பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இத்தன்மையினைக் கேட்டு அருளி இரங்கும் திரு உள்ளத்தினர் ஆம் மொய்த்த முகைத்தார் வன்தொண்டர் தம்மை முன்னே கண்டு இறைஞ்ச வைத்த சிந்தை மறையோனும் மனைவிதானும் மகவு இழந்த சித்த சோகம் தெரியாமே வந்து, இருந்தாள் இறைஞ்சினார்.