பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சேரர் தம்பிரான் தோழர் தம் செயல் அறிந்து அப்போதே சார நின்றது ஓர் பரியினை மிசைக் கொண்டு திருவஞ்சைக் களம்சார்வார், வீர வெண் களிறு உகைத்து விண்மேல் செலும் மெய்த்தொண்டர் தமைக் கண்டார் பாரில் நின்றிலர்; சென்றதம் மனத்தொடு பரியும் முன் செலவிட்டார்.