பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நல்நீர்ப் பொன்னித் திரு நாட்டு நாதர் மகிழும் திருப்பதிகள் முன்னி இறைஞ்சி, அகன்று போய், முல்லைப் படப்பைக்கொல்லைமான் துன்னி உகைக்கும் குடக் கொங்கில் அணைந்து, தூய மதிவான் நீர் சென்னி மிசை வைத்தவர் செல்வத் திருப்புக்கொளியூர் சென்று அடைந்தார்.