பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆரம் உரகம் அணிந்தபிரான் அன்பர்; அணுக்க வன் தொண்டர் ஈர மதுவார் மலர்ச்சோலை எழில் ஆரூரில் இருக்கும் நாள் சேரர் பெருமாள் தனை நினைந்து தெய்வப் பெருமான் கழல் வணங்கிச் சாரல் மலைநாடு அணைவதற்குத் தவிரா விருப்பின் உடன் போந்தார்.