பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மண்ணில் உள்ளார் அதிசயித்தார்; மறையோர் எல்லாம் உத்தரியம் விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார்; வேத நாதம் மிக்கு எழுந்தது; அண்ணல் ஆரும் அவிநாசி அரனார் தம்மை, அருமறையோன் கண்ணின் மணிஆம் புதல்வனையும் கொண்டு பணிந்தார்; காசினிமேல்.