திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்டு அத்தொடக்கினை நீக்கி
முடிவு இலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர்ப்
படியும் நெஞ்சொடு பன் முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்த
வடிவு நின்றது போன்று இன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன்தொண்டர்.

பொருள்

குரலிசை
காணொளி