திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாழி மாதவர் ஆலால சுந்தரர் வழி இடை அருள் செய்த
ஏழ் இசைத் திருப்பதிகம் இவ் உலகினில் ஏற்றிட எறி முந்நீர்
ஆழி வேந்தன் ஆம் வருணனுக்கு அளித்திட அவனும் அவ் அருள் சூடி
ஊழியில் தனி ஒருவர் தம் திருவஞ்சைக் களத்தில் உய்த்து உணர்வித்தான்.

பொருள்

குரலிசை
காணொளி