பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மறையோர் வாழும் அப்பதியின் மாட வீதி மருங்கு அணைவார் நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் நிகழ் மங்கல இயங்கள் அறையும் ஒலி ஒன்றினில்; ஒன்றில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்கு உறையும் மறையோர்களை இரண்டும் உடனே நிகழ்வது என் ? என்றார்.