திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியாமுன், உயர்ந்த
வரைப் பான்மையில் நீள் தடம்புயத்து மறலி, மைந்தன் உயிர் கொணர்ந்து,
திரைப்பாய் புனலின் முதலைவயிற்று உடலில்சென்ற ஆண்டுகளும்
தரைப்பால் வளர்ந்தது என நிரம்ப, முதலை வாயில் தருவித்தான்.

பொருள்

குரலிசை
காணொளி