திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஏற்ற தொண்டரை அண்டர் வெள் ஆனையின் எதிர் வலம் கொண்டு ஏற்ற
நால்தடம் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்பப்
போற்றி வானவர் பூமழை பொழிந்திடப் போதுவார் உயிர் எல்லாம்
சாற்றும் மாற்றங்கள் உணர் பெருந்துணைவரை மனத்தினில் கொடு சார்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி