பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
துன்பம் அகல முகம் மலர்ந்து தொழுவார் தம்மை முகம் நோக்கி இன்ப மைந்தன் தனை இழந்தீர் நீரோ ? என்ன, எதிர் வணங்கி முன்பு புகுந்து போனது அது; முன்னே வணங்க முயல் கின்றோம்; அன்பு பழுது ஆகாமல் எழுந்து அருளப் பெற்றோம் எனத் தொழுதார்.