திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செய்வது ஒன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களி கூர்ந்து என
ஐயன் அணைந்தான்; எனை ஆளும் அண்ணல் அணைந்தான்; ஆரூரில்
சைவன் அணைந்தான்; என் துணை ஆம் தலைவன் அணைந்தான்; தரணி எலாம்
உய்ய அணைந்தான்; அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்று வித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி