பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சிந்தை மகிழும் சேரலனார் திரு ஆரூரர் எனும் இவர்கள் தம்தம் அணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையர் ஆய் முந்த எழும் காதலில் தொழுது முயங்கு உதியர் முதல் வேந்தர் எந்தை பெருமான் திருவாரூர்ச் செல்வம் வினவி இன்பு உற்றார்.