பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைகள் அந்தணர்; வாரண மத மழை சிந்தின; வாசிகள் கிளர் ஒளி பொங்கின; பூரண கலசம் மலிந்தன; பூ மழை மகளிர் பொழிந்திடும் தோரண மறுகு புகுந்தது தோழர்கள் நடவிய குஞ்சரம்.