பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெருவாய் முதலை கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளைதனை உருகா நின்ற தாய் ஓடி எடுத்துக் கொடு வந்து உயிர் அளித்த திருவாளன் தன் சேவடிக்கீழ்ச் சீலமறையோனொடு வீழ்ந்தாள்; மரு ஆர் தருவின் மலர் மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள்.