திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வான நாடர்கள் அரி அயன் முதலினோர் வணங்கி முன் விடை கொண்டு
தூ நலம் திகழ் சோதி வெள் யானையும் கொண்டு வன் தொண்டர்க்குத்
தேன் அலம்பு தண் சோலை சூழ் மகோதையில் திருவஞ்சைக் களம் சேரக்
கானிலம் கொள வலம் கொண்டு மேவினார் கடிமதில் திருவாயில்.

பொருள்

குரலிசை
காணொளி