பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சொன்ன நாட்டு இடைத் தொன்மையில் மிக்கது மன்னும் மா மலராள் வழி பட்டது; வன்னி ஆறு மதி பொதி செம் சடைச் சென்னியார் திருவாரூர்த் திருநகர்.