பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ் வண்ணம் தொழுது உரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி, மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு என்னும் விறல் வேந்தன், ‘இவ் வண்ணம் பழுது உரைத்தீர்’ என்று எரியின் இடைத் தோய்ந்த செவ் வண்ணக் கமலம் போல் முகம் புலர்ந்து செயிர்த்து உரைப்பான்.