பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொன் தயங்கு மதில் ஆரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான், வென்றி மனு வேந்தனுக்கு வீதியிலே அருள் கொடுத்துச் சென்று அருளும் பெரும் கருணைத் திறம் கண்டு தன் அடியார்க்கு என்றும் எளிவரும் பெருமை ஏழ் உலகும் எடுத்து ஏத்தும்.