பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்து ஒரு மந்திரி தன்னை, ‘முன் இவனை அவ்வீதி முரண் தேர்க்கால் ஊர்க’ என அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆர்உயிர் துறப்பத் தன்னுடைய குல மகனைத் தான் கொண்டு மறுகு அணைந்தான்.