பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அலறு பேர் ஆவை நோக்கி ஆர் உயிர் பதைத்துச் சோரும்; நிலமிசைக் கன்றை நோக்கி நெடிது உயிர்த்து இரங்கி நிற்கும்; ‘மலர் தலை உலகம் காக்கும் மனுவெனும் என் கோமானுக்கு உலகில் இப் பழி வந்து எய்தப் பிறந்தவா! ஒருவன்’ என்பான்.