பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அடி பணிந்த திருமகனை ஆகம் உற எடுத்து அணைத்து நெடிது மகிழ்ந்து அரும் துயரம் நீங்கினான் நில வேந்தன் மடி சுரந்து பொழி தீம் பால், வரும் கன்று மகிழ்ந்து உண்டு படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே.