பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தனிப் பெருந் தருமம் தான் ஓர் தயா இன்றித் தானை மன்னன் பனிப்பு இல் சிந்தையினில் உண்மைப் பான்மை சோதித்தால் என்ன, மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன் புனிற்று இளம் கன்று துள்ளிப் போந்தது அம் மறுகின் ஊடே.