பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தன்உயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாது ஆகி முன் நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார மன் உயிர் காக்கும் செம்கோல் மனுவின் பொன் கோயில் வாயில் பொன் அணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே.