பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கு உரைக்கு என் அளவு? அப் பதி இலார் தங்கள் மாளிகையின் ஒன்று, சம்புவின் பங்கினாள் திருச் சேடி பரவை ஆம் மங்கையார் அவதாரம் செய் மாளிகை.