பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆங்கு அது கேட்ட வேந்தன் அரி யணை இழிந்து போந்து பூங் கொடி வாயில் நண்ணக் காவலர் எதிரே போற்றி, ‘ஈங்கு இது ஓர் பசு வந்து எய்தி, இறைவ! நின் கொற்ற வாயில் தூங்கிய மணியைக் கோட்டால் துளக்கியது’ என்று சொன்னார்.