பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அளவுஇல் தொல் கலைகள் முற்றி, அரும் பெறல் தந்தை மிக்க உளம் மகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி, இளவரசு என்னும் தன்மை எய்துதற்கு அணியன் ஆகி, வளர் இளம் பரிதி போன்று வாழும் நாள் ஒருநாள் மைந்தன்.