பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆரணங்களே அல்ல; மறுகு இடை வாரணங்களும் மாறி முழங்கும் ஆல்; சீர் அணங்கிய தேவர்களே அலால், தோரணங்களில் தாமமும் சூழும் ஆல்.