பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
படர்ந்த பேர் ஒளிப் பன் மணி வீதி, பார் இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார் தொடர்ந்து கொண்ட வன்தொண்டர்க்குத் தூது போய் நடந்த செம் தாமரை அடி நாறும் ஆல்.