பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொங்கு மா மறைப் புற்று இடம் கொண்டவர் எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு அம் கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்து உளான் துங்க ஆகமம் சொன்ன முறைமை ஆல்.