பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமல் புல்லி, மறம் கடிந்து அரசர் போற்ற, வையகம் காக்கும் நாளில், சிறந்த நல் தவத்தால் தேவி திரு மணி வயிற்றின் மைந்தன் பிறந்தனன்; உலகம் போற்றப் பேர் அரிக் குருளை அன்னான்.