பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி, ‘என் இதற்கு உற்றது’ என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்கி முன் உற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வி்த் தொல் நெறி அமைச்சன், மன்னன் தாள் இணை தொழுது சொல்வான்.