பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந் நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அவ் அரசன் மன் உரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன் எழலும், இன்ன பரிசு ஆனான் என்று அறிந்திலன் வேந்தனும்; யார்க்கும் முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?