பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செம் கண் மாதர் தெருவில் தெளித்த செம் குங்குமத்தின் குழம்பை, அவர் குழல் பொங்கு கோதையின் பூந் துகள் வீழ்ந்து உடன் அம்கண் மேவி அளறு புலர்த்தும் ஆல்.