பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்று அது தான் வலிப்பட்டுக் குழக்கன்றை இழந்து அலறும் கோ உறு நோய் மருந்துஆமோ? “இழக்கின்றேன் மைந்தனை” என்று எல்லீரும் சொல்லிய இச் சழக்கு இன்று நான் இசைந்தால் தருமம் தான் சலியாதோ?