பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில் நின்று, மங்குல் தோய் மாட வீதி மன் இளங் குமரர் சூழக் கொங்கு அலர் மாலை தாழ்ந்த குங்குமம் குவவுத் தோளான்; பொங்கிய தானை சூழத் தேர் மிசைப் பொலிந்து போந்தான்.