பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ்வுரையில் வரும் நெறிகள் அவை நிற்க; அறநெறியி்ன் செவ்விய உண்மைத் திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர்; “எவ் உலகில் எப் பெற்றம் இப் பெற்றித் தாம் இடரால் வெவ் உயிர்த்துக் கதறி மணி எறிந்து விழுந்தது?” விளம்பீர்!