பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘மன் உயிர் புரந்து வையம் பொதுக் கடிந்து அறத்தில் நீடும் என் நெறி நன்று ஆல்’ என்னும்; ‘என்செய்தால் தீரும்’ என்னும்; தன் இளம் கன்று காணாத் தாய் முகம் கண்டு சோரும்; அந் நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்று ஆல்.