பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விளக்கம் மிக்க கலன்கள் விரவலால் துளக்கு இல் பேர் ஒலியால் துன்னு பண்டங்கள் வளத் தொடும் பலஆறு மடுத்தலால் அளக்கர் போன்றன ஆவண வீதிகள்.