திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மல்லல் நீர் ஞாலம் தன்னுள் மழவிடை உடையான் அன்பர்க்கு
ஒல்லை வந்து உற்ற செய்கை உற்று இடத்து உதவும் நீரார்;
எல்லை இல் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால்
சொல்லல் ஆம் படித்து அன்று ஏனும் ஆசையால் சொல்லல் உற்றேன்.

பொருள்

குரலிசை
காணொளி