திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்தவர் அழைத்த தொண்டர் தமைக் கண்டு வணங்கி ‘உம்மை
இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது’ என்ன,
‘எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து மண் மேல்
சிந்தி, முன் பிழைத்துப் போகா நின்றது இத் தெருவே’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி