திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘குழை அணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார்
பிழை படின் அன்றிக் கொல்லார்; பிழைத்தது உண்டு’ என்று உட்கொண்டு
மழை மத யானை சேனை வரவினை மாற்றி, மற்ற
உழை வயப் புரவி மேல் நின்று இழிந்தனன்; உலக மன்னன்.

பொருள்

குரலிசை
காணொளி