திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆன சீர்த் தொண்டர் கும்பிட்டு ‘அடியனேன் களிப்ப இந்த
மான வெம் களிற்றில் ஏறி மகிழ்ந்து எழுந்து அருளும்’ என்ன
மேன்மை அப் பணி மேல் கொண்டு வணங்கி வெண் குடையின் நீழல்
யானை மேற் கொண்டு சென்றார்; இவுளி மேல் கொண்டு வந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி