திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரசன் ஆங்கு அருளிச் செய்ய, அருகு சென்று அணைந்து பாகர்
‘விரை செய்தார் மாலையோய்! நின் விறல் களிற்று எதிரே நிற்கும்
திரை செய் நீர் உலகின் மன்னர் யாருளார் தீங்கு செய்தார்;
பரசு முன் கொண்டு நின்ற இவர்’ எனப் பணிந்து சொன்னார்.

பொருள்

குரலிசை
காணொளி