திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கடு விசை முடுகிப் போகிக் களிற்றொடும் பாகர் வீழ்ந்த
படு களம் குறுகச் சென்றான்; பகைப் புலத்தவரைக் காணான்
விடு சுடர் மழு ஒன்று ஏந்தி, வேறு இரு தடக் கைத்து ஆய
அடு களிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான்.

பொருள்

குரலிசை
காணொளி