திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மற்றவர் இனையவான வன்பெரும் தொண்டு மண்மேல்
உற்றிடத்து அடியார் முன் சென்று உதவியே, நாளும் நாளும்
நல்தவக் கொள்கை தாங்கி, நலம்மிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன் ஆம் கோ முதல் தலைமை பெற்றார்.

பொருள்

குரலிசை
காணொளி