திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மட்டு அவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர்
உள் தரும் களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்து,
முட்ட வெங் கடங்கள் பாய்ந்து முகில் என முழங்கிப் பொங்கும்,
பட்ட வர்த்தனத்தைக் கொண்டு, பாகரும் அணைய வந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி